2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான முகாம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 மார்ச் 18 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம், தேவாலய மண்டபத்தில் நேற்று (18) நடைபெற்றது.

“இரத்ததானம் செய்வோம், உயிரைக் காப்போம்” எனும் கருப் பொருளில் நடைபெற்ற இரத்ததான முகாமில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக வருகைத்தந்து, இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

அருட்தந்தை ஞா.மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இரத்தாதான முகாமில், மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நுற்றுக்கணக்கானோர் வருகைதந்து இரத்தம் வழங்கினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X