Editorial / 2022 ஜனவரி 24 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள், நாடு பூராகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறன.
அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு, இலவச பாடநூல்கள் விநியோகம் செய்யும் நிகழ்வு, இன்று (24) நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீரின் வழிகாட்டலில், கோட்டக் கல்வி உத்தியோகத்தர்களால் இந்நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
56 minute ago