2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

எரிபொருள் மோசடி ; இ.போ.சபை முகாமையாளர் கைது!

Freelancer   / 2022 ஜூலை 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக 75,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர் நேற்று மாலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்,சந்தேகநபர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X