2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேச வீதியில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை இன்று (16)  காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவர் வீட்டில் இருந்து கடைக்கு சென்று திரும்பும்போது வீதியில் சொப்பிங் பை ஒன்றினால் சுற்றியிருந்த பொருள் ஒன்றை கண்டு அதனை எடுத்து பார்த்தபோது அதில் கைக்குண்டு இருந்தமை தெரியவந்தது. இது தொடர்பில் அப்பெண் தமக்கு வழங்கிய தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X