Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி ஆரையம்பதி சிகரம் பகுதியில் 74000 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் வியாழக்கிழமை(13) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறிப்பிட்ட சந்தேக நபர்கர்களில் ஒருவரிடமிருந்து 70000 மில்லி லீற்றர் மற்றொருவரிடமிருந்து 4000 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைதான ஆரையைம்பதியைச் சேர்ந்த 30,31 வயதுடைய சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026