Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம்; 6,709 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மாவட்ட ஓய்வூதியர்களின் பங்குபற்றுதலுடன் நடத்திய ஓய்வூதியர் தின நிகழ்வு, டேபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முதியோர் சங்கங்களில் ஓய்வூதியக்காரர்கள் அதிகமாக உள்ளளனர். இவர்கள் சமாசங்களை உருவாக்கி பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர்'; எனத் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025