2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சீயோன் தேவாலயத்திற்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

  உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர்  நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டகொட ,மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு இன்று சனிக்கிழமை (10)  இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கா, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர உட்பட இராணுவ அதிகாரிகள் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

 

  இராணுவத்தினரால் புனரமைத்துவரும் கட்டடத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக ஆராய்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X