Princiya Dixci / 2022 மார்ச் 13 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வின்சன் தேசிய பாடசாலை மாணவி செல்வி பாக்கியராஜா சுவேக்காவுக்கு, அகில இலங்கை ரீதியில் சாரணர் இயக்கத்தில் ஜனாதிபதி விருதும் நினைவுச் சின்னமும் அண்மையில் வழங்கப்பட்டது.
இவற்றை, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் திருமதி கிஷினிக்கா ஹிரிபுருஹம, பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவராலயத்தில் வைத்து வழங்கி, சுவேக்காவைக் கௌரவித்தார்.

7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026