Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:05 - 1 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு, சபாப் குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்தக் குழுமத்தின் தலைவர் எம்.ஐ.எம்.நாசர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும் நிலையில், நமது சமூகத்தின் பிரச்சினைகளையம் உரிமையையும் சொல்வதற்காக சர்வதேச மட்டத்துக்குத் தெரியப்படுத்துவதற்காக ஒரு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை வேட்பாளராக போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என, அவர் மேலும் தெரிவித்தார்.
Ishak Monday, 19 August 2019 09:35 AM
yes
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago