2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பலியான உத்தியோகத்தரின் இறுதிக்கிரியை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

களுத்துறை சிறைச்சாலை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான மட்டக்களப்பு, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் எஸ்.தர்மீகனின் இறுதிக்கிரியை காரைதீவில் நேற்று வியாழக்கிமை மாலை இடம்பெற்றது.

இறுதிக்கிரியையில் அரசியல் பிரமுகர்கள், பொலிஸ் அதிகாரிகள், முக்கயஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X