2025 மே 12, திங்கட்கிழமை

தடை தாண்டல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடறாஜன் ஹரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் ஒழுங்கு விதிமுறைகளுக்கு அமைவாக ஆசிரியர்களின் பதவி உயர்வுகளுக்கான வினைத்திறன் தடைதாண்டல் பயிற்சிநெறி, மட்டக்களப்பு - பட்டிருப்பு ஆசிரியர் மத்திய நிலையத்தில், நேற்று (11) நடைபெற்றது.

இப்பயிற்சிநெறியை, ஆசிரியர் கல்வி நிர்வாகக் கிளையும் ஆசிரியர் மத்திய நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பட்டிருப்பு ஆசிரியர் மத்திய நிலைய முகாமையாளர் சி. குருபரன் தலையைல் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில் 35 ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X