Freelancer / 2022 ஜூலை 19 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைதீவு நிருபர்
காரைதீவு 12 ஆம் பிரிவில் சமகால பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் செய்யப்பட்டது.
பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த காரைதீவைச் சேர்ந்த அகிலன் சுஜீவா தம்பதியினர் 140 குடும்பங்களுக்குமான 140 அரிசி பொதிகளை கையளித்தார்கள்.
இதன் போது, காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜனும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.(a)
37 minute ago
51 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
51 minute ago
4 hours ago
5 hours ago