2025 மே 07, புதன்கிழமை

போரதீவுப்பற்று - வேத்துச்சேனை வீதி திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,

போரதீவுப்பற்று - வேத்துச்சேனை பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு செவ்வாய்க்கிழமை (06) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.

அவுதிஸ்ரேலியன் எய்ட்டின் 07 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் ஐ.ஓ.எம். நிறுவனத்தினால் இந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  போரதீவுப்பற்று பிரதேச சபைச் செயலாளர் எஸ்.குபேரன், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X