Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.நூர்தீன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் 2015ம் வருடத்திற்கான சோதனை வெள்ளிக்கிழமை (25) மதியம் நடை பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.யு.பி.ஜெயசிங்க சோதனையினை மேற்கொண்டு இருந்தார்
வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டவுளியு.பி.ரசிக்கசம்ப தலைமையில் நடைபெற்;றது.
ஆரம்ப நிகழ்வுகளாக நிலைய மைதானத்தில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.
பின்னர் இவ்வணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பொலிஸ்அத்தியட்சகர் அதன் பின்னர் ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைக்காலம் பற்றியும் செயற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் நிலையத்தின் உடமைகள் மற்றும் ஆவணங்கள் ஆகியன பரீட்சிக்கப்பட்டன. இறுதியாக அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஒரு நாள் கருத்தரங்கும் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago