2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பொது மலசல கூடத்தை துப்புரவு செய்த பிரதேச அரசியல்வாதி

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

செங்கலடி பஸ் தரிப்பு நிலைய மலசல கூடத்தை,  ஏறாவூர்பற்று பிரதேசசபை தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் நல்லையா சரஸ்வதி சாந்தி துப்பரவு செய்தார்.

பிரதேசசபை ஆரம்பமாகி, நான்கு மாதங்கள் கடந்தும் இந்த மலசலகூடம் சுத்தம்செய்யப்படவில்லை எனவும் பல தடவை பிரதேச சபைக்கு இது சம்மந்தமாகத்தாம் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவிலை எனவும் தெரிவித்த அவர், இவ்வாறு தாமே இதைச் சுத்தம் செய்ததாகத“ தெரிவித்தார்.

குறித்த மலசலகூடத்தை, செங்கலடி பிரதேசத்துக்கு வரும் பல்வேறு பிரதேச மக்களும் பயன்படுத்திவரும் நிலையில், மிகமோசமான நிலையில் குறித்த மலசலகூடம் காணப்பட்டதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X