2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பௌர்ணமி கலை விழா

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலகம், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடாத்திவரும் பௌர்ணமி கலை விழா, நாளை மறுநாள் (25) மாலை காத்தான்குடி கடற்கரையில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது, இஸ்லாமிய பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X