2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 24 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக வி.தவராஜா நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தனது கடமையை நேற்று (23) பொறுப்பேற்றுள்ளார்.

இம்மாநகர சபை ஆணையாளராக ஏற்கெனவே இருந்த எம்.உதயகுமார், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பதவி பெற்றுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய ஆணையாளராக வி.தவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X