Suganthini Ratnam / 2017 ஜனவரி 24 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நீண்ட வரட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பில் கடந்த 3 தினங்களாகப் பெய்துகொண்டிருக்கும் அடை மழை காரணமாக மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் பெரிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக பிரதேச நீர்ப்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்தனர்.
உன்னிச்சைக்குளம், வாகனேரிக்குளம், வெலிக்காகண்டிக்குளம், வடமுனைக்குளம், கித்துள் வடிச்சல் குளம், கட்டுமுறிவுக்குளம், புணானைக்குளம், நவகிரிக்குளம், தும்பங்கேணிக் குளம், புளுகுணாவைக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025