2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மணல் கடத்தல்; ஒருவர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஜூலை 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்திய ஒருவரை,  இன்று (23) கைதுசெய்துள்ளதாகவும் அவர் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தையும்  கைப்பற்றயுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி, பிரதேசத்திலிருந்து காத்தான்குடிக்கு மணலைக் கடத்திய  வேளையிலேயே, இவரைக் கைது செய்ததாகவும் சந்தேகநபரையும் டிப்பர் வாகனத்தையும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், காத்தான்குடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X