2025 மே 03, சனிக்கிழமை

மருந்துகள் விநியோகம்

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அண்மையில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, யூனானி வைத்திய முறையிலான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள், யூனானி வைத்தியர் குழுவினரால், நேற்று (07) வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம். றஹ்மதுல்லாஹ், ஏ.எம்.எம். பஸீர், ஆயர்வேத வைத்தியசாலை ஊழியர்கள், காத்தான்குடி பிரதேச செலக கொரோனா தொண்டர் அணி உறுப்பினர்கள் பலரும் இணைந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X