Princiya Dixci / 2021 மே 09 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள், காத்தான்குடியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
நேற்றிரவு 8 மணியளவில், குருக்கள்மடம் இராணுவத்தினருடன் இணைந்து காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, முகக்கவசம் அணியாது மற்றும் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாது வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட18 வர்த்தகர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர், பொலிஸாரும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago