2025 மே 03, சனிக்கிழமை

மேலும் அறுவர் குணமடைந்தனர்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் - 19 நோயாளிகளில் பூரண சுகமடைந்த மேலும் 6 பேர், நேற்று (13) அவர்களின் வீடுகளுக்கு, சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸின் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொழும்பு - பண்டார நாயக்க மாவத்தை, பேருவளை, ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த இவர்களை வழியனுப்பி வைக்கும் இந்த நிகழ்வில், இராணுவத்தினர், பொலிஸார், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X