Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.திவாகரன், tbNty; rf;jpNty;
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியிலிருந்து மோட்டார் குண்டொன்றை தாண்டியடி விசேட அதிரடிப்படையினர் இன்று(19) மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,காஞ்சிரங்குடா பகுதியின் நெல் வயலொன்றிலிருந்து வெடிக்காத நிலையில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோட்டார் குண்டானது, துருப்பிடித்த நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago