Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்,யோ.சேயோன்,
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த மூத்ததம்பி சின்னத்தம்பி (வயது 75) என்ற குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை இரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யானையின் தாக்குதலில் உடல் முற்றாக சிதைவடைந்த நிலையிலும்; கையொன்று இல்லாத நிலையிலும் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.


1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago