2025 மே 08, வியாழக்கிழமை

விசர் நாய்க்கடியினால் 19 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விசர் நாய்க்கடியினால் 19 பேர் உயிரிழந்ததாக விலங்கு விசர்நோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகருமான எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு 11 பேரும் 2012ஆம் ஆண்டு 04 பேரும் 2013ஆம் ஆண்டு 02 பேரும் 2014ஆம் ஆண்டு ஒருவரும் 2015ஆம் ஆண்டு ஒருவரும் விசர் நாய்க்கடிக்குள்ளாகி உயிரிழந்திருந்ததாகவும்  அவர் கூறினார்.  

நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோட்டைமுனைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X