2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வான்கதவுகள் திறப்பு

Niroshini   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட இரு குளங்களின் வான்கதவுகள், இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக மாகாண நீர்பாசன திணைக்கள புளுகுணாவை பிரிவு தொழில்நுட்ப உத்தியோகத்தர் தி.மதியழகன் தெரிவித்தார்.

கங்காணியார், புளுகுணாவை குளங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X