Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
விழிப்புலனற்றோர்களுக்கான கைத்தொழில் நிலையம், மட்டக்களப்பில் மாவட்ட செயலாளர் எம்.உதயகுமாரால், நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி, நொச்சிமுனையில் அமைந்துள்ள உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்தில், விளிப்புனர்வற்றவகளின் வாழ்வதாரத்தைக் கருத்திற்கொண்டு, உற்பத்திப் பொருட்களைத் தாயாரிப்பதற்காக இக்கைத்தொழில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக விசேட கல்வி இணைப்பாளர் எம் தயானந்தன் , உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
19 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025