Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் 182ஆவது ஜனன தின நிகழ்வு கல்லடியிலுள்ள இராமகிருஷ்ணமிஷனில் இன்று (28) நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீஇராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்தைத் தாங்கியவாறு ஊர்வலம் வந்தபோது, கல்லடி இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரேமானந்தா மற்றும் சுவாமி சிவசானந்தா ஆகியோர் பூஜை நடத்தினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago