2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆபாச படங்கள் பார்த்த 5 பேர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

ஆபாச படங்கள் பார்த்த ஐந்து சந்தேகநபர்களை அலவத்துகொடை பொலிஸார் இன்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அலவத்துகொடை துனுவிலை பிரதேசத  வீடு ஒன்றில் கணனி மூலம் ஆபாச படங்களை பார்ப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் மேற்கொண்ட பொலிஸார் ஆபாச காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த ஐந்து இளைஞர்களையும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கணனிகளையும் உபகரணங்களையும்; கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X