2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கண்டியில் சிறுபான்மையினத்தவர் ஐவர் தெரிவு

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாண சபைக்கு கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் விருப்பு வாக்குகள் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (16 ஆசனங்கள்)

1. அனுராதா ஜயரத்ன     107644
2. சரத் ஏக்கநாயக்கா      70171
3. திலின தென்னகோன்     45027
4 எதிரிவீர வீரவர்தன      44206
5 மஹிந்த அபேகோன்      29889
6 ஆர்.ஜி.சமரநாயக்கா      28645
7. நிஸ்ஸங்க ஹேரத்      25897
8. குணதிலக ராஜபக்ஷ    24560
9. ஏ..ஜி.சிரிசேன         24429
10. லின்டன் விஜேசிங்க    24268
11. சுனில் அமரதுங்க     23941
12. அலுத்கமகே விஜேசிங்க  23652
13. மானெல் பண்டார      23400
14. எம்.ஜி .ஜயரத்ன      22816
15.ஜகத் விஜேநாயக     22386
16.காமினி விஜயாண்டார   21530

ஐக்கிய தேசியக் கட்சி ( 9 ஆசனங்கள்)

1. ஆஸாத் சாலி  55395
2. செய்னுல் ஆப்தீன் லாபிர்  45792
3. மயந்த திசாநாயக்கா 27204
4.  லகீ ஜயவர்தன 24437
5. எஸ.;எம்.பி த அல்விஸ் 19037
6. சானக ஐலப்பெருமா 18603
7. வேலு குமார் 18159
8 .பி.பீ.வராவௌ16990
9. சித்ரா மந்திலக 16054

ஜனநாயக கட்சி


சன்ன கலபத்தி     7038
திலகரத்ன         5543


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஏ.எல்.எம். உவைஸ்  3273

இலங்கை தொழிலார் காங்கிரஸ்


துரை மதியுகராஜா  8774

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .