2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹட்டனில் கைகலப்பு; 5 பேருக்கு காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 22 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொதஸ் தோட்டத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர்  படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .