2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

200 அடி பள்ளத்தில் விழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து

Sudharshini   / 2016 மே 11 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                                  

பதுளை, பல்லேகந்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 200 அடி பள்ளத்தில் விழ்ந்து நேற்று (10) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .