Kogilavani / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாநகரின் நூலகங்களில் அறிவிப்பு பலகைகள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் இருந்தமையால், அதனை ஆட்சேபித்து பதுளை சர்வமத ஒன்றியக்குழுவினர் நூலக முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் முறையிட்டதுடன்; அவ்வறிவிப்புகள் தமிழ் மொழியிலும் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இச்சந்திப்பு இன்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.
இதனை முகாமையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டதுடன் ஒருவார காலத்துக்குள் கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்.
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago