2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

80 ஆவது ஆண்டு விழா

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன் கல்வி வலயம், ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தின் 80 ஆவருட ஆண்டு விழாவும் புதிய கட்டட திறப்பு விழா மற்றும் பரிசளிப்பும் நேற்று பாடசாலையில் நடைபெற்றது.   

வித்தியாலய அதிபர் எம்.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய மாகாண விவசாய இந்துக் கலாசார தமிழ் கல்வி அமைச்சர் மருதமுத்து ராமேஸ்வரன்  பிரதம அதிதியாகவும்   மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ். மற்றும்    மத்திய மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் அனூசியா சிவராஜா, ஹட்டன் கல்விப் பணிமனை அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .