2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

112 கி.கி மாட்டிறைச்சி கைப்பற்றல் : முச்சக்கர வண்டியுடன் இருவர் கைது

Niroshini   / 2016 ஜனவரி 21 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அனுமதிபத்திரமின்றி 112 கிலோகிராம் மாட்டிறைச்சியை, முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு சென்ற இருவரை அலவத்துகொடை பொலிஸார் இன்று(21) கைதுசெய்துள்ளதுடன், முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, மாத்தளை வரக்காபொலயிலிருந்து அக்குறணைக்கு பயணித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்ட பொலிஸார், மாட்டிறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

கைதான இருவரிடமும், இறைச்சியை கொண்டு செல்வதற்கான  அனுமதிபத்திரம் மற்றும் சுகாதார பரிசோதகரின் அனுமதி பத்திரம் என்பன இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .