Sudharshini / 2015 நவம்பர் 14 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையின் அடிப்படையில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் வியாழக்கிழமை (13) இரவு முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் வெள்ளிக்கிழமை (13)காலை தொடக்கம் தபால் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
இதேவேளை, 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.



4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026