2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘சிறந்த பாடம் கற்பிக்கப்படும்’

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்த வருடம் தேர்தல்கள் பல நடைபெறவுள்ளதால், அத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஊழல், மோசடிகளில் சம்பந்தப்படாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும்” என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

மேலும், “தமக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வரும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு இவ்வருடம் நடைபெறும் தேர்தலில் சிறந்த பாடம் கற்பிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .