Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜா
நுவரெலியா மாவட்டம், நானுஓயா பிரதேச எடின்‡பிரோ தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 18 தொழிலாளர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (19) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஆணொருவர் அடங்களாக 17 பெண் தொழிலாளர்களும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago