2025 ஜூலை 05, சனிக்கிழமை

தடுப்பூசி ஏற்றுமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2015 நவம்பர் 04 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கவிதா சுப்ரமணியம்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்துத் தோட்டப்பகுகளிலும் துநு தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத்தடுப்பூசியானது, 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த அனைவருக்கும் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பூசி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் இந்தத்தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச்சென்று ஏற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .