Sudharshini / 2016 ஜூன் 23 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கேகாலை, அட்டால பகுதியில் அமைக்கப்பட்ட 'பொன் பூமி' வீடமைப்புத் திட்டம், இன்று வியாழக்கிழமை (23) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வீடும் தலா 12 இலட்சம் ரூபாய் செலவிலும், 550 சதுரடியிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்; தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீத் சமரசிங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026