2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

மாணவர் மூவர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

போதையூட்டு ஒரு வகையான மாத்திரையை உட்கொண்ட நான்கு மாணவர்கள் இன்று புதன்கிழமை (27) காலை பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை நகரத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்கொண்ட மாத்திரைகள் எவ்வகையானவை என இதுவரை கண்டறிப்படவில்லையெனவும் இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும்  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .