2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வீடுகளுக்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, பசறை கோணகலை கீழ் பிரிவு தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 48 குடும்பங்களுக்கு jதலா 7 பேர்ச் காணியில் தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும்விழா நேற்று (07) இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ப.திகாம்பர், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .