2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

‘வரவேற்க வேண்டும்’

Yuganthini   / 2017 மே 10 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஒட்டு மொத்த மக்களையும் ஒட்டுமொத்த இந்திய வம்சாவளி மக்களும் வரவேற்க வேண்டும்” என,  மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ராஜாராம் தெரிவித்தார்.

“இலங்கைக்கு வருகைதரும் நரேந்திர மோடி, மலையகத்துக்கும் வருகைதருவது, நம் மக்களுக்கு கிடைக்கும் ஒரு வரப்பிரதாசம். இதை ஒற்றுமையாக பயன்படுத்தவேண்டும். இந்திய வீட்டுத்திட்டங்கள் மற்றும்  வேறெந்த உதவிகளாக இருந்தாலும் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து சென்றதன்  பின்னர், அவை அதிகரிப்பதற்காக வாய்ப்புள்ளது.

ஆனால், மோடியின் விஜயத்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். அவரது விஜயத்தை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .