Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் முதல் கட்டமாக 10 கிலோமீற்றர் வீதியை காபட் வீதிகளாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாத்தள நகரசபையின் உறுப்பினர் அமில நிரோஷன தெரிவித்தார்.
இதற்கமைவாக ஹூலங்கமுவ வீதி, கூம்பியன் கொட, மல்வத்தை வீதி, மீவத்துகும்புர, கீழ் ஹரஸ்கம வீதி உள்ளிட்ட பல வீதிகளின் 10 கிலோமீற்றர் வரையான பகுதி, காபட் வீதிகளாகப் புனரமைக்கப்படவுள்ளன.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago