Editorial / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேலையில் குளவிகள் களைந்துவந்து கொட்டியுள்ளன. இதில், பாதிக்கப்பட்ட 17 பெண்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரப் பட்டனர்.
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட பெண்களில், 14 பெண்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய தாகவும் மூன்று பெண்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
16 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
42 minute ago