2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

2 வீடுகள் முற்றாக தீக்கிரை

R.Maheshwary   / 2022 மார்ச் 31 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு  தனராஜா

நமுனுகுல- கனவரல்ல CVE டிவிஷனில் பதினொரு வீடுகளைக் கொண்ட லயக்குடியிருப்பில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டது.

இன்று காலை 7.40 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது இரண்டு வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ள நிலையில், அயலவர்களின் உதவியுடன் தீ ஏனைய வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது,  எவ்வித  உயிர்ச்சேதங்கள் ஏற்படாத போதும் சொத்துக்கள் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X