Janu / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெய்து வரும் கன மழையுடன் பசறை , பரப்பாவ, கஹவத்தை பகுதியில் நில விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர் கங்கானி சோமவீர வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
40 minute ago