Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 26 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.தியாகு)
தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் லிந்துலை டயகம பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளநீரீல் மூழ்கியுள்ளன.
டயகம கிராமிய வைத்தியசாலை, டயகம மேற்கு தோட்டத்தின் 3, 4 ஆம் பிரிவுகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இதேவேளை டயகம மேற்கு இலக்கம் இரண்டு தமிழ் வித்தியாலயத்திலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டயகம லிந்துலை பிரதான பாதையின் 18 , 20 ஆவது மைல் கல்லில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு 19 ஆவது மைல் கல்லில் பாதை முழுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago