2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உள்ளுராட்சி மன்றங்களில் பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு

Super User   / 2010 நவம்பர் 29 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கின்ற இளைஞர் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டும் வேலைத்திட்டத்தின் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான செயலமர்வு கடந்த 27ஆம் திகதியும் 28ஆம் திகதியும் ஹட்டன் சீடா வள நிலையத்தில் இடம்பெற்றது.

இச்செயலமர்வினை அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .