Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 30 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் புனித பொஸ்கோ கல்லூரியின் ஆரம்ப பிரிவு அமைந்துள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவினால் ஆரம்ப பிரிவின் வகுப்பறை கட்டிடமொன்று சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் கல்லூரியின் அதிபர் என்.எஸ்.குரூஸ் கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago